விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் தமிழ் படத்தின் ஹீரோ இவரா ??

 தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும்  தமிழ் படத்தின் ஹீரோ குறித்த அறிவிப்பு தற்சமயம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் வளர்ந்து வரும் புதிய தலைமுறை ஹீரோக்களான கவின், ஹரிஷ் கல்யாண் மற்றும் அதர்வா என சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது .


ஜேசன் சஞ்சய் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழ் நாட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.


Comments

Popular posts from this blog

டி.ராஜேந்தர் இசை அமைக்கும் புதிய தமிழ் திரைப்படம்