லியோ ஆடியோ வெளியிடு எப்போது?
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அதன்படி செப்டம்பர் மாத இறுதியில் படத்தின் இசை வெளியிட்டு விழாவை மிக பிரமாண்டமான வகையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது .
ஏற்கனவே படத்தின் நா ரெடி பாடல் வெளியாகி 10 கோடி பார்வையாளர்களை கண்டந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனிருத்தின் அதிரடியான இசையில் படத்தின் முன்னோட்ட வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படம் அக்டோபர் மாதம் 19 ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் வசூல் தளபதி விஜயின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கும் என்பது உறுதி ஆகி விட்டது.
வாழ்த்துகள் படகுழுக்கு .
Comments
Post a Comment